சூர்யா 43 டைட்டில் வெளியானது!

#Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Tamilnews #Movie #Production
Mani
1 year ago
சூர்யா 43 டைட்டில் வெளியானது!

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி சேர இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது.

சூர்யா உடன் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். மேலும் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

வீடியோ உடன் சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், படம் கேங்ஸ்டர் கதை என்பது அந்த வீடியோவே உறுதி செய்கிறது. படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைத்து இருக்கின்றனர். இந்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கும் நிலையில் இது அவருக்கு 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!