கொழும்பு துறைமுக நகரத்தில் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்த அனுமதி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு துறைமுக நகரத்தில் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்த அனுமதி!

கொழும்பு துறைமுக நகரத்தில் இரண்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  

பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் துறைமுக நகர ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 

 அதன்படி, இந்த விவகாரம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் கருத்தைப் பெற நிதிக் குழு பரிந்துரைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4