தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் தீவிபத்து!

#SriLanka #Bus #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் தீவிபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாத்தறையில் இருந்து மகும்புர வரை பயணித்த பேருந்திலேயே மேற்படி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் நடத்துனர், மற்றும் சாரதியின் சாமர்த்தியத்தால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பேருந்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4