பிரான்ஸின் வீடொன்றிலிருந்து பெருமளவில் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு

#France #Home #Lanka4 #வீடு #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸின் வீடொன்றிலிருந்து பெருமளவில் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு

வீடொன்றில் இருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 7,000 வரையான துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. Andelys (Eure) நகரில் உள்ள வீடொன்றில் இருந்தே மேற்படி ஆயுதங்கள் கடந்தவாரத்தில் மீட்கப்பட்டுள்ளன.

 காவல்துறையினரின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள (Fiché S) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு அவரை காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்று வீட்டில் இருந்து இப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

images/content-image/1698491570.jpg

 கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடையவர் என அறிய முடிகிறது. ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!