சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து - பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயம்!

#SriLanka #Accident #Injury
PriyaRam
2 years ago
சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து -  பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயம்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

images/content-image/2023/10/1698650798.jpg

ஹசலக கொலங்கொட கங்காராம விகாரைக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4