தங்கலான் படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

#Cinema #Actor #Actress #Director #release #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
தங்கலான் படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். படத்தின் குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் டீசரை நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என போஸ்டரை பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4