கொஸ்கம அளுத் அம்பலம் பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொஸ்கம அளுத் அம்பலம் பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளது!

கொஸ்கம அளுத் அம்பலம் பகுதியில் பஸ் மீது மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.  

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ் மீது மரம் விழுந்துள்ளது.  இந்த விபத்தில் மூன்று பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அவிசாவளை - கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4