திருமணப்பொருத்தமும் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligent)

#Astrology #Lanka4 #திருமணம் #பொருத்தம் #ஜோதிடம் #லங்கா4
திருமணப்பொருத்தமும் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligent)

திருமண பொருத்தம் என்பது நக்ஷத்திர பொருத்தம் மட்டுமே போதுமானதாக கருத்தப்பட்ட காலம் 100 வருடம் இருக்கலாம். 

தற்போது artificial intelligent பயன் படுத்தும் காலத்தில் பயணிக்கும் ஜோதிடர்களாகிய நாம் பல்வேறு கோணத்தில் இருவர் ஜாதகத்தை ஆய்வு செய்து புதுப்புது பரிணாம வளர்ச்சியில் ஜாதக மென்பொருள்களை உருவாக்கிக்கொண்டு, அதன் மூலம் ஆய் வுகள் செய்து பார்த்து நிரூபணம் செய்த நிலையில், நமக்கு நாமே பரிசோதித்து பார்த்துக் கொண்டு பின்பு வாடிக்கையாளருக்கும் பயன்படுத்தும் நிலையை கடை பிடித்தோம் என்றால், நல்ல ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்கி தருவத்தோடு, நம் வாடிக்கையாளர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்வதோடு நம்மை, ஜோதிடத்தை, வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள்.

images/content-image/1698835670.jpg

 வேதத்தின் முக்கிய அங்கமான கண் போற்றி காப்பாற்றப்படும். கை கோர்போம் ஒற்றுமை தழைக்க அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம் . ஜோதிடம் முறைப்படி கற்போம் கற்பிப்போம். அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு திட்டமிட்டு தீர்வு காண்போம்.

மேலதிக சோதிட தேவைகளுக்கு

 Dr. Navasakthi Sundarjee

0091 99941 81293

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!