மின்சார ஊழியர்களின் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 06 பேர் பிணையில் விடுதலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மின்சார ஊழியர்களின்  போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 06 பேர் பிணையில் விடுதலை!

மின்சார ஊழியர்களின் போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4