தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை பிரதிநிதிகள் பலருடன் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார். 

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு நிலையான வளர்ச்சியை அடைவதற்கு தேவையான சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில்  இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

அரச துறையின் வினைத்திறனை மேம்படுத்தி வருவாயை அதிகரிப்பதற்கான பொருத்தமான யோசனையொன்றை பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4