பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி பாரிய விபத்து!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி பாரிய விபத்து!

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் பஸ் ஒன்றின் மீது இன்று (02.11) முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளாகியது. 

இந்த விபத்தில்  முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.  

முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4