தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை!

#SriLanka #School #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை!

பல மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர்  நவின் திஸாநாயக்க விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ள கற்கைகளை உள்ளடக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4