காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையில் போராட்டம்!

#SriLanka #Protest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையில் போராட்டம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் ஒன்று இன்று (09.11) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சோசலிச கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த போராட்டமானது  கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும்,  இனப்படுகொலையையும் நிறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

images/content-image/1699530255.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4