சுப்பர் மார்க்கட்டொன்று பிரான்ஸ் பரிஸில் தீக்கிரையாகியுள்ளது
#France
#supermarket
#Lanka4
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பரிசில் நேற்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீவிபத்தில் Auchan பல்பொருள் அங்காடி தீக்கிரையாகியுள்ளது. 15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே நேற்று காலை 5.30 மணி அளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் நாலவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள். நான்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
அப்பகுதியில் பிரபலமாக உள்ள Auchan பல்பொருள் அங்காடி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.