இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

#SriLanka #Srilanka Cricket
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4