பிரான்ஸில் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
#France
#Rain
#Lanka4
#Flood
#வெள்ளம்
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
பா-து-கலே மாவட்டத்தில் உள்ள 247 சிறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saint-Omer பகுதியில் 65 கிராமங்களும், Boulogne பகுதியில் 62 கிராமங்களும், Montreuil பகுதியில் 82 கிராமங்களும், Béthune பகுதியில் 10 கிராமங்களும் இறுதியாக Calais பகுதியில் 27 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வானிலை அவதானிப்பு மையம் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணிகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.