ஜனக ரத்நாயக்காவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனக ரத்நாயக்காவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4