கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த "குயின் எலிசபெத்" பயணிகள் சொகுசு கப்பல்

#SriLanka #Colombo #Queen_Elizabeth #Oman #Passenger #Ship #luxury
Prasu
2 years ago
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த "குயின் எலிசபெத்" பயணிகள் சொகுசு கப்பல்

‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன் குயின் எலிசபெத் என்ற கப்பல் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

 கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்த குயின் எலிசபெத் என்ற கப்பல் இன்றிரவு சிங்கப்பூர் நோக்கி புறப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4