மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!
#SriLanka
#Sri Lanka President
#government
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
அஸ்வெசும நலன்புரி நன்மை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு, பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே