மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டது கோப் குழு கூட்டம்!

#SriLanka #Parliament #mahinda yappa abewardana
PriyaRam
2 years ago
மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டது கோப் குழு கூட்டம்!

மறு அறிவித்தல் வரை கோப் குழுவை கூட்ட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற இருந்த கோப் குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றில் அவர் அறிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700206539.jpg

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 4 ஆம் நாள் விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!