பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

#SriLanka #Parliament #Susil Premajayantha #School Student
PriyaRam
2 years ago
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/11/1700284948.jpg

அத்துடன், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4