கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வுக்காண பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்குமாறு கோரிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வுக்காண பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் சுமார் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4