ஹப்புத்தளையில் 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹப்புத்தளையில் 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக ஹப்புத்தளை கிளானோர் பிரதேசத்தில் வசிக்கும் 31 குடும்பங்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். 

தேசிய கட்டிட ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்ட பரிசோதனை குறித்த பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட குடியிருப்புவாசிகள் பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4