இலங்கையில் நடைபெற இருந்த U-19 உலகக் கிண்ணப் போட்டியை வேறு ஒரு நாட்டில் நடத்த தீர்மானம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் நடைபெற இருந்த  U-19 உலகக் கிண்ணப் போட்டியை வேறு ஒரு நாட்டில் நடத்த தீர்மானம்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த U-19 உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4