கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய (22.11) தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பதில் இடம்பெற்றது.  

இதன் போது மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் செங்கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.  

தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெற்றதுடன்,  மாவீரர் நினைவாக மரக்கன்றுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

images/content-image/1700655394.jpg

images/content-image/1700655415.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4