பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!

பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று (23.11) பாராளுமன்றத்தில் கோரப்பட்டது.  

அதன்படி, அந்தந்த வரவு செலவுத் திட்ட தலைப்புக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. 

குழுக்கூட்டத்தின் போது பரிசீலிக்கப்பட்ட அனைத்து தலைப்புகளும் இன்று நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4