இந்தியாவில் நிரந்தரமாக மூடப்பட்டது தூதரகம்!
#India
#Afghanistan
#Delhi
#Embassy
PriyaRam
1 year ago

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த செப்டெம்பர் 30-ம் திகதி முதல் தூதரகத்தின் செயற்;பாடுகள் இடைநிறுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.



