சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க வேண்டும் : விஜயதாச ராஜபக்ஷ!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க  வேண்டும் : விஜயதாச ராஜபக்ஷ!

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க சட்டத்தரணிகள் சமூகமும் நீதித்துறையும் இணைந்து செயற்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சட்டத்தரணிகள் சமூகமொன்று நாட்டில் இருக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4