கொக்கோகோலா பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த கேப்டன் விஜயகாந்த்

#Health #Actor #TamilCinema #people #advertisements #Tamilnews #Coca_Cola
Prasu
2 years ago
கொக்கோகோலா பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த கேப்டன் விஜயகாந்த்

1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் எங்க கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். 

images/content-image/1701037469.jpg

அந்த கால கட்டத்தில் 1 கோடி என்றால் இன்றைய கால மதிப்புப் படி கிட்டத்தட்ட 30 கோடி.ஆனால் விஜயகாந்த் அவர்கள் அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார் நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள் என் முகத்திற்காக பொது மக்கள் அனைவரும் உங்கள் கொக்ககோலாவை வாங்கி குடிப்பார்கள். 

இதனால் பாதிக்க பட போவது என் தமிழ் மக்கள் தான் ஏன் என்றால் என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் உள்ளது நான் உங்கள் கொக்ககோலா நிறுவனத்தில் நான் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்க படுவார்கள் அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை என் தமிழ் நாடும் தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார் திரு விஜயகாந்த் அவர்கள். 

images/content-image/1701037478.jpg

ஆனால் இன்றைக்கு பணத்திர்க்காக எத்தனையோ நடிகர்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்கிறார்கள் ஆனால் பணத்தை விட தமிழகம்தான் எனக்கு முக்கியம். என்று கூறிய ஒரே மனிதன் திரு விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான். 

இன்றைக்கு அல்ல என்றைக்கும் தமிழ் படத்தை தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரே மனிதன். யார் யாரோ பணத்திர்க்காக எந்த மொழியிலும் நடிக்கிறார்கள். 

images/content-image/1701037489.jpg

ஆனால் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அந்த அளவிற்கு நேசிக்க கூடி ஒரு மாமனிதன் என்றும் திரு விஜயகாந்த்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4