ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கலந்துரையாடல்!
#SriLanka
#Ranil wickremesinghe
#United National Party
PriyaRam
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அடுத்த ஆண்டில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் தேர்தல்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.