தமிழ்நாடு அரசின் 2016-2022 ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள்

#TamilCinema #Award #Movie
Prasu
1 hour ago
தமிழ்நாடு அரசின் 2016-2022 ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள்

2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமயில் விழா நடைபெறவுள்ளது.

இதில் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களின் பட்டியல்:

2016 - மாநகரம்

2017 - அறம் 

2018 - பரியேறும் பெருமாள்

2019 - அசுரன்

2020 - கூழாங்கல்

2021 - ஜெய்பீம்

2022 - கார்கி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!