மனக்கணித போட்டி : மலேசியா செல்லும் மன்னார் மாவட்டமாணவர்கள்!
#SriLanka
#Mannar
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.
உலகில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ள இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 60 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களில் ஐவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.