இலங்கையில் உள்ள குழந்தைகளுக்காக அமெரிக்கா நிதி உதவி!

#SriLanka #Student #America #Food #education #United States Ambassador to Sri Lanka
Mayoorikka
1 year ago
இலங்கையில் உள்ள குழந்தைகளுக்காக அமெரிக்கா நிதி உதவி!

இலங்கையில் உள்ள குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக 1,060 கோடி ரூபாயை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 இதன்படி, இலங்கையின் 08 மாவட்டங்களில் உள்ள 917 ஆரம்ப பாடசாலைகள் மற்றும் 500 முன்பள்ளிகளில் உள்ள 200,000 பாடசாலை மாணவர்களுக்கு இந்த தொகை ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்நாட்டில் ஆரம்ப தரத்தில் உள்ள குழந்தைகளின் எழுத்தறிவு மற்றும் போஷாக்கை அதிகரிப்பதே நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!