சுகாதார அமைச்சர் தன்னை சிக்கலில் மாட்டவே முயன்றார்: முன்னாள் ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Maithripala Sirisena
Mayoorikka
1 year ago

2010ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராக தன்னை நியமித்தது தன்னை முற்றாக அளிக்கவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் தம்மை சிக்கலில் மாட்ட முயன்றாலும், தான் ஜனாதிபதியாக வந்ததாகவும், அந்த உண்மையை புதிய சுகாதார அமைச்சருக்கும் நினைவூட்ட வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செலவு தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு மோசடி மற்றும் ஊழலுக்கு பெயர் போனது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



