நீளமான முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்(காணொளி)

#India #Women #world_news #Hair #WorldRecord #Long
Prasu
1 year ago
நீளமான முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்(காணொளி)

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (வயது 46). சிறு வயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், முடியை பராமரிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

சிறுவயதில் குழந்தைகளுக்கு முடியை வெட்டி விடுவார்கள். அதன்படி ஸ்மிதாவுக்கும் சிறு வயதில் முடியை வெட்டி விட்டுள்ளனர்.

ஆனால், 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது.

 இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!