சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் நடிகர் விஜயகாந்தின் புதிய புகைப்படம்
#India
#Actor
#TamilCinema
#Hospital
#Social Media
#picture
#Tamilnews
Prasu
1 year ago

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இருக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி ரசிகர்களை சோகம் அடைய வைத்து இருக்கிறது.
பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது.
அவர் நலமே வீடு திரும்பி வாழ என் Lanka4 ஊடகமும் ஆண்டவனை பிராத்திக்குறது.



