அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

#SriLanka #people #Aswesuma
PriyaRam
2 years ago
அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

images/content-image/2023/12/1701673001.jpg

இந்தநிலையில், நாளை முதல் குறித்த தொகை பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4