சீரற்ற வானிலை : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீரற்ற வானிலை : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4