தனி ஒருவன் 2 திரைப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர்
#Actor
#TamilCinema
#Tamilnews
#Movies
#Kollywood
#Bollywood
Prasu
1 year ago

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தனி ஒருவன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என மோகன் ராஜா அறிவித்திருந்த நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தனி ஒருவன் 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
முதல் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடம் பவர்புல்லாக அமைக்கப்பட்டுள்ளதாம்.



