பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (14) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.  

இதன்படி நாளை (14.12)காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4