இலங்கையில் சடுதியாக அதிகரித்த வெங்காயத்தின் விலை!

#SriLanka #prices #onion #Bussinessman #Market
Mayoorikka
2 years ago
இலங்கையில் சடுதியாக அதிகரித்த வெங்காயத்தின் விலை!

இலங்கையில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

ழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

 தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதையடுத்து, விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4