தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு!

மொபைல் போன்களின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்று மொபைல் போன் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் வட் வரி அதிகரிப்பிற்கு பின்னர் மொபைல் போன்களின் விலை அதிகரிக்கப்படக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்காரணமாக ஜனவரி மாதம் முதல் கையடக்கத் தொலைபேசிகளின் விலை உயரும் எனவும், ஏற்கனவே சந்தையில் கைப்பேசிகளின் விலை அதிகரித்து வருவதாகவும் சந்தையாளர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4