யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்: கைது செய்யப்பட்ட நபர்

#SriLanka #Jaffna #Arrest #Police
Mayoorikka
2 years ago
யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்: கைது செய்யப்பட்ட நபர்

யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்னெடுக்கப்பட்டது.

 6 கிலோ 55 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சி சந்தேக நபரிடம் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

images/content-image/2023/1702626359.jpg

 சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட இறைச்சியும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4