இலங்கையின் முதலாவது நீதிபதி தமிழ்ப் பெண்ணா?

#SriLanka #Death #Women #Newzealand #Tamil #sri lanka tamil news #Judge
Prasu
2 years ago
இலங்கையின் முதலாவது நீதிபதி தமிழ்ப் பெண்ணா?

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி சிவகாமசுந்தரி அர்ச்சுனா அவர்களாவார்.இவர் தற்ப்பொழுது உயிரோடு இல்லை. தனது 81 ஆவது வயதில் அதாவது (21.06.2017) நியூசிலாந்து நாட்டில் காலமாகியுள்ளார்.

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியாக விளங்கிய அவரது உன்னதமான சேவைக் காலம் பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. துணிச்சலான பெண்மணியாக விளங்கிய இவர் உலகத் தமிழ்ப் பெண்களுக்கு முன்னுதாரணமாத் திகழ்ந்து விளங்கினார்.

வடமராட்சி புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கற்று சட்டதுறைக்குள் நுழைந்தார்.

 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞர் ஆகிய பின்னர் 1988 ஆம் ஆண்டு, மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று மல்லாகம், மன்னார் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றினார் .

இறுதியாக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். இவர் திருகோணமலையில் சேவையாற்றிய காலப்பகுதியில் பெண்க

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4