திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள மில்கோ நிறுவன தலைவர்!

#SriLanka #government
PriyaRam
2 years ago
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள மில்கோ நிறுவன தலைவர்!

மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ரேணுக துஷ்யந்த பெரேரா இன்று முதல் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4