மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இரு இலங்கை வீரர்கள்

#India #Srilanka Cricket #IPL #Tamilnews #Player #Auction #Mumbai #2024
Prasu
2 years ago
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இரு இலங்கை வீரர்கள்

2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது.

ஐ.பி.எல் மினி ஏலத்தில் இலங்கை வீரர் நுவன் துஷார 4.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.

இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக அவுஸ்ரேலிய அணியின் வீரர் மிச்செல் ஸ்டார்க் பதிவாகியுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணி 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!