IPL அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்
#Australia
#IPL
#money
#Player
#Sports News
#Auction
#2024
Prasu
2 years ago
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுத்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.