வரகாபொலவில் துப்பாக்கி வெடித்ததில் மாணவர் ஒருவருக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வரகாபொலவில் துப்பாக்கி வெடித்ததில் மாணவர் ஒருவருக்கு நேர்ந்தக் கதி!

வரகாபொல, அல்கம பிரதேசத்தில் துப்பாக்கி வெடித்ததில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர்  காயமடைந்துள்ளது.  

நேற்று (19.12) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளார். துப்பாக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4