பெண்களுக்கான மருத்துவப் பரிசோனையை ஏன் செய்ய வேண்டும்? கட்டாயம் அறிய வேண்டிய தகவல்

#Health #Women #Medical #Test
Mayoorikka
11 months ago
பெண்களுக்கான மருத்துவப் பரிசோனையை ஏன் செய்ய வேண்டும்? கட்டாயம் அறிய வேண்டிய தகவல்

20 இலிருந்து 30 வயதிற்கு உள்ளான பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனை கட்டாயமான ஒன்றாக அமைகின்றது. அந்தவகையில் 

எடை பார்த்தல்: 

எடை கூடுதலினால் பிற்கால வாழ்க்கையில் பலவிதமான நோய்கள் உண்டாகும் ஆபத்து இருப்பதால் அடிக்கடி எடை பார்ப்பது அவசியம்.

 இரத்த அழுத்தம்: 

எளிதாகவும், விரைவாகவும் அதிக செலவின்றியும் அளக்கலாம்.

 கொழுப்பின் அளவு: 

கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்யவும் வேண்டும்.

images/content-image/2023/12/1703049802.jpg

மார்பு பரிசோதனை: 

மார்பக, இடுப்பு மற்றும் மார்புக் காம்பு சோதனை. மார்பக மற்றும் 10 நிமிடம் அசௌகரியத்தை அளிக்கும் இடுப்பு சோதனைகளால் பெரும் நன்மைகள் விளையும். 

புற்று நோயில் இருந்தும் மலட்டுத் தன்மையை விளைவிக்கும் நோய்களில் இருந்தும் காக்கும். 

முன்னர் அசாதாரணமான மார்புக் காம்புகள் இருந்திருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் மார்புக்காம்பு சோதனை செய்யவும். அசாதாரணமான மார்புக்காம்பு இல்லையென்றால் ஓராண்டுக்குப் பதிலாக மூன்றாண்டுக்கு ஒருமுறை இப்பரிசோதனை செய்யலாம்.

கண்களைப் பாதுகாத்தல்: 

இதைப்பற்றி சிந்திக்காமல் இருந்திருந்தாலும், நாற்பது வயதுக்குப் பின், கண் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

 நோய்த்தடுப்பைப் பரிசோதித்தல்:

எடுக்காமல் விட்ட தடுப்பு மருந்தை உடனடியாக உட்கொள்ளவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!