மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளது!

ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது. 

மலையக ரயில் பயணம் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!